Friday, 23 January 2015

Vantharumoolai News

மழை வேண்டி பிராத்தனை

வந்தாறுமூலை பகுதியில் வரட்சி காரணமாக வயல் நிலங்கள் நீர் வற்றியமையினால் பாதிப்படைந்தது இதனால் வேளான்மை அழிவும் ஏற்பட்டுள்ளதால் இவ் ஊர் மக்கள் இன்று(23.01.2015) கண்னகை அம்மன் ஆலயத்தில் இருந்து மழை வேண்டி பச்சை சாடி எடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

No comments:

Post a Comment