Friday, 23 January 2015

      


    Vantharumoolai News

வந்தாறுமூலையில் இன்று புதிர் எடுக்கும் வைபவம்

வந்தாறுமூலை விவசாய பெருமக்களால் காலங்காலமாக மேற்கொள்ளபடும் புதிர் எடுக்கும் வைபவம் இன்று காலை நடைபெற்று ஆலயங்களுக்கு புதிர் நெல் கொண்டு செல்லப்பட்டது அங்கு பொது மக்களுக்கு புதிர் நெல் வழங்கப்பட்டது.மற்றும் இன்று வந்தாறுமூலை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது.






























No comments:

Post a Comment