மகளிர் இல்லமாணவிகளுக்கு அன்னதானம்
சுவீஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டினால் சித்தாண்டி யோக சுவாமி சைவ மகளிர் இல்ல மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவீஸ் உதயம் அமைப்பின் செயலாளர் வே.ஜெயக்குமாரின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது
அத்தோடு அச் சிறுவர் இல்லத்திற்கு இவ் அமைப்பின் ஏற்பாட்டில் பழுதடைந்து இருந்த மலசலகூடங்களையும் குளியலறையையும் செப்பனிட்டுக் கொடுத்துள்ளனர் இதற்கான நிதி உதவியை சுவீஸ்லாந்து விண்டர் தூர் திரு திருமதி சிவதர்சினி சிவராசா வழங்கிவைத்துள்ளனர்
இந்த நிகழ்வில் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தலைவர் அ.விநாயகமூர்த்தி சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணத் தலைவர் மு.விமலநாதன் பிரதித்தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment